Related Posts with Thumbnails

எனது பின்னூட்டங்கள் & புண்ணூட்டங்கள்

60 வயது இளைஞர் மற்றும் பதிவர் டோண்டு ராகவன் அவர்கள் மறுபதிவு செய்த 49-O என்னும் கேலிக்கூத்தான சட்டப் பிரிவு என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டங்களை இங்கே எதிர்கால சந்ததிகளுக்கு "வரலாறு முக்கியம்" என்பதற்காக பதியப்படுகிறது.

---------------------------------------------------

@ அன்பின் ராகவன் சார்,

இதை மறுபதிவு செய்து பலரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றமைக்கு மிக்க நன்றி. எங்களது கொள்கையே Copying is Right தான். உண்மையில் இங்கே யாரும் படைப்பாளி கிடையாது. இறைவன் தான் அனைத்தையும் படைத்தான். மற்ற அனைவரும் யூசர் தான். உதாரணமாக களிமண்ணில்ஒரு சிலையை படைத்துவிட்டு தானொரு படைப்பாளி எனக்கூறுபவரிடம் அந்த சிலைக்கு ஆதாரமான களிமண்ணை படைத்துக்காட்டு என்றால் தெரியும் அவரது படைப்பு திறமை !!! ஆகவே யார் எனது எந்த பதிவை காப்பி பேஸ்ட் செய்தாலும் மகிழ்ச்சியே. அதில் எனக்கு சுட்டி தராவிட்டாலும் கவலை இல்லை. அந்த
பதிவில் நான் செய்த வினைக்கான நன்மை - தீமையானது சித்ரகுப்த ஏடு > ஜீவ புத்தகம் > லவ்ஹீஃல் மக்பூஃல் என்றழைக்கப்படும் இறைவனது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டுவிடும். மற்றவர்களைப்போல் கூகுளின் blogspot - லுள்ள hyper link - ஐப்பற்றி எனக்கு கவலை இல்லை. பூமியே அழியும் போது கூகுளின் செர்வரும் சேர்ந்து தான் அழியும். ஆதலால் தகவல்களை பூமிக்கு வெளியே பாதுகாப்பது தான் பெஸ்ட். :-)))


நான் ஒரு இரவுப்பறவை. அதுவும் அன்று காலை 06:00 மணிக்கு தான் +2 ரிசல்ட்டுக்காக இங்கே நெட்வொர்க் அமைப்பை மாற்றி வைத்துவிட்டு படுத்தேன். உங்களின் அழைப்பு 07:07 க்கு வந்துள்ளது. ஆகவே தான் பதிலளிக்க இயலவில்லை. காரணம் அது தான். வேறென்றும் இல்லை.


பிறகு இந்த 'மசுரு' வார்த்தையை உபயோகிக்க காரணம் நம்ம சக 'சளக், புளக்கர்கள்' தான். இந்த மேசை செய்தியாளர்கள் ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் அதை அவர்களது 'மேல் மாடியை' உபயோகப்படுத்தாமல் வெறும் Ctl+C & Ctl+V தான். உடனே அதை பதிவாக்கி விட்டு தான் மறுவேலை. அது பற்றி சம்பந்தபட்ட இடத்தில் எல்லாம் விசாரிப்பது கிடையாது. கேட்டால் அதெற்க்கெல்லாம் அவர்களுக்கு நேரம் கிடையாதாம். அப்ப என்ன 'மசுருக்கு' இந்த Cyber Bullying பண்ணணுமாம். இதுக்கு இவர்கள் தேவையே இல்லை. ஒரு MP3 ஆடியோ ப்ளேயர் அப்படியே அதில் அடுத்தவர் பேசியதை வாந்தி எடுக்கும். அதனால் மற்றவர்கள் படும் பாட்டை பற்றி இந்த 'சளக், புளக்கர்கள்'களுக்கு என்ன கவலை. 'சளக், புளக்கர்கள்' என்றால் எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக அறியாமல், ஆனால் முழுதாக தெரிந்தது போல கையையும், காலையும் அதில் விட்டு ஆட்டி 'சளக், புளக்' என சப்தம் ஏற்படுத்தி ஆனந்தம் அடைபவர்கள். பெயர் காரணம் சரியா? பிறகு அந்த 'மசுரு' வார்த்தையை நான் திருப்பிக்கொள்வதாக உத்தேசம் இல்லை. இனிமேல் எந்த மேல் மாடி
காலியான 'சளக், புளக்கர்கள்' எங்கே புளாக்கினாலும் அங்கு சென்று இந்த அர்ச்சனை இலவசமாக வழங்கப்படும் என்பதை எங்க கம்பேனி விளம்பரத்துக்காக இங்கே அறிவிக்கின்றேன். இதை இனிமேல் பட்டாம் பூச்சி, கரப்பான் பூச்சி பட்டம் போல வழங்க விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் சரவணகார்த்திகேயன் சி.,

அடடா, என்ன அருமையாக சும்மா, பிச்சு பிச்சு எழுதி இருக்கார் பாருங்க. அதுவும் எனக்கு சரியாக 23 நாளுக்கு முன்னால் பாயிண்ட் பை பாயிண்ட்ஆ 49- O வை சும்மா ரவுண்டு கட்டி அடிச்சு இருக்கார். ஆனால் எழுத்தாளாரே உங்க பதிவு 'குடத்தில் இட்ட விளக்காக இவ்வளவு நாள் தெரியாம போச்சே ! இனி மேல் நல்லா மார்க்கெட்டிங் பண்ணுங்க. அப்பதான் உங்கள் கருத்து 'குன்றில் மேல் இட்ட விளக்காக' அனைவருக்கும் வெளிச்சம் தரும். மார்க்கெட்டிங் மிக முக்கியம் அமைச்சரே !

----------------------0000000000000-------------------------

@ அன்பின் வஜ்ரா,

அந்த தளத்தில் அழகா படம் போட்டு பாடம் நடத்திட்டங்க. அங்கன சொல்ற மாதிரி ஆட்டத்தை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது தான். அதற்கு வரி கொடா இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். வரி (பணம்) இருந்தால் தானே அரசாங்கம் செயல்படும். ஆதியில் மனிதர்கள் தனித்தனி கூட்டமாக வசிக்க ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம் அமைப்பு இல்லை. அவர்கள் ஒரு பெருங்கூட்டமாக வாழ ஆரம்பித்த போது தான் இந்த அரசாங்கம், சட்டம், வரி எல்லாம் தோற்றுவிக்கப்பட்டது. நம் கையே நமக்குதவி என வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான். நாங்க அப்பவே ஆரம்பித்து விட்டோம். அது இங்கே இருக்கு பாருங்க http://www.iibc.in/itws/

----------------------0000000000000-------------------------

@ அன்பின் க.கா.அ.சங்கம்,

உண்மைதான். அந்த அப்பாவிகள் இந்த ரௌடிக்கூட்டத்திடம் அடி வாங்கி சாகட்டும் என இவர்கள் திட்டம் போல. இங்கேயும் குல்லா அணிந்த முல்லாக்கள் இப்படி பேசியதாக அறிந்தேன். ஆனால் அந்த துலுக்க பயலுகளுக்கு நான் தரும் இடம் உதிர்ந்த 'மசுருக்கு' கொடுக்கும் மரியாதைக்கு கீழே தான்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் கிரி,

உங்களின் தற்போதைய பதிவு ' இலங்கை போரில் உலகநாடுகள் தலையிட "CNN" வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள் ' ஒரு அருமையான ஒரு 'சளக், புளக்' தான். கை கொடுங்க. முதல் பட்டத்தை நீங்கள் தான் வாங்குகிறீர்கள். காரணம் நீங்கள் குறிப்பிட்ட படி அந்த தளம் முடக்கப்படவில்லை. இன்னும் இயக்கத்தில் தான் உள்ளது. அதில் நானே IP change & Cookies Clear செய்து 10 ஓட்டு போட்டேன். அதுக்கு மேல கடுப்பா ஆகிட்டேன். இப்ப Yes 77% & No 23%. இதே வேலையை ஒரு சிங்கள நாதாரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும். இதையெல்லாம் நம்பி எப்படி ??? எனக்கு ஓண்ணியும் பிரியல : -)))) இதற்கு பதிலாக அந்த இலங்கையிலிருந்து உயிர் பிழைத்து ஓடோடி நம் நாடு வரும் அந்த மனிதர்களுக்கு கிடைக்கும் கேவலமான வரவேற்பை பற்றி எழுதலாம். அவர்களுக்கு இங்கே தரப்படும் 'சிவப்பு கம்பள வரவேற்பை' பற்றி புளாக்கலாம். ஓ அது உங்களால் முடியாதே ! நீங்க தான் மேசை செய்தியாளர் ஆயிற்றே. எங்களைப் போன்ற களப்பணியாளர்கள் இல்லையே. அதுவும் இங்கே உள்ள அரசாங்கம் உங்கள் வரிப்பணத்தில் தானே இயங்குகிறது. அப்ப என்ன பண்ணலாம் ? சகோதர பாசம் 'புளாக்குல' மட்டும் தானா? அவ்வ்வ்வ்


கிரி பதிவின் சுட்டி - CNN வாக்கெடுப்பில் பங்கு கொள்ளுங்கள்

----------------------0000000000000-------------------------

@ அன்பின் ராகவன் சார்,

// @கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான் திருத்தலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

உங்களிடம் எனக்கு பிடித்ததோ இந்த 'நேர் நிலை' தான். மற்றவர்களிடம் நீங்கள் எப்படியோ. என்னிடத்தில் இது வரை நீங்கள் ஒரு நேர்மையாளராகவே நடந்துள்ளீர்கள். நான் உங்களிடம். ' நீங்கள் ஒரு பிராமணனா அல்லது பார்ப்பானா?' என்று கேள்வி கேட்டதற்கு நீங்கள் சோ கூறியபடி பார்த்தால் நான் பிராமணன் இல்லை என பதில் தந்தீர்கள். இதை மற்றவர்களிடம் கிஞ்சித்தும் எதிர்பார்க்க இயலாது. அவர்களிடம் கேட்டால் வெண்டையை விளக்கெண்ணயில் வதக்கியது போல ஒரு வழ, வழ , கொழ, கொழ பதில் தான் வரும். Hats off you. இதை யாரும் ஜல்ரா என்று கிண்டலடித்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர்களுக்கு நான் தரும் பதில் 'மசுரு' ஒண்ணு போச்சு.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் அனானி,

// //ஒரு மசுரும் புடுங்க முடியாது// நீங்க உங்க நன்பர்கள் எல்லாருமே ஏன் இப்படி அசிங்கமா எழுதுகிறீர்களோ தெரியலை . வயதாயிட்டாலே இப்படி ஆயிடுமா என்னா ? உண்மை சுடுறதோ ! அதனால தான் பின்னூட்டம் வெளியாகிறதில்லையோ.

கெட்ட வார்த்தை களஞ்சியமாக அசிங்க அசிங்கமா பேசுகிற/எழுதுகிற நாகரீகத்தை இழந்த தொடை நடுங்கிகளான பெரியவர்களை வெளுக்க தமிழ் நாட்டில் ஆட்களே இல்லையா ? //

யார் தொடை நடுங்கி. எனது ப்ரோபைலில் என் முழு முகவரியுடன் உள்ள ID card , செல்லிடபேசி எண் என முழு அடையாளத்துடன் இயங்கும் நானா? அல்லது கமெண்ட் போடக்கூட அனானியாக முக்காடு போட்டு வரும் நீங்களா? யார் தொடை நடுங்கி என மக்கள் புரிந்து கொள்வார்கள். நல்லா வாய் கிழிய பேசுறாங்கடா !!!

----------------------0000000000000-------------------------

@ அன்பின் மணிகண்டன்,

உங்களின் கருத்துக்கு நன்றி. ஆனால் இந்த 49-O வால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் 'கொக்கு தலையில் வெண்ணை வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்' என்பது எவ்வளவு முட்டாள் தனமே அது இதற்க்கும் பொருந்தும். மேலும் விளக்கம் வேண்டுமா?


----------------------0000000000000-------------------------


@ அன்பின் மதுவதனன் மௌ,

// என்னடா இந்த 49-0 என்று முழித்துக்கொண்டிருந்தேன். ஏதோ இப்போ தெளிவாச்சு //

அதுக்குதான் இவ்வளவு சிரமப்பட்டு, களத்தில் இறங்கி தகவல்களை சரிபார்த்து ஒரு பதிவாக போட்டேன். அதை ராகவன் சாரும் அவரது தளத்தில் மறு பதிவு செய்தார். இறைவன் நாடினால் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம்.


----------------------0000000000000-------------------------


@ அன்பின் பொரியாளன்,

// தேவை இல்லாமல் ஆண்களுக்கு ஏன் முலைக்காம்புகள் உள்ளன ? அப்படி இருக்கிறதென்றால் நாமும் ஒரு காலத்தில் குழந்தைக்கு பாலூட்டினோமா ? அல்லது ஒரு உடலில் இருந்து இரு உயிர்கள் பிரிந்து ஆண் என்றும் பெண் என்றும் உருவானதா ? ஒரு செல் உயிரி அமீபாவையும் இதனையும் எவ்வாறு இணைத்துபார்க்கலாம்? //

இது எனக்கானது அல்ல. ஸோ ஓவர் டு ராகவன் சார். ஆனால் இது நல்ல லாஜிக்கான கேள்வி. ராகவன் சாரின் பதிலுக்காக நானும் வெயிட்டிங்.


----------------------0000000000000-------------------------

@ அன்பின் வால்பையன்,

// ஓட்டு வாங்கிய பிறகு தொகுதி பக்கமே வர மாட்டிங்கிறானுங்க! இவனுங்க உதவி செய்யுறானுங்களா? அப்படி என்ன அரசு ஊழியர்கள் செய்ய முடியாத!, அரசியல்வியாதிகள் செய்ய கூடிய உதவி? இதனால தான் நிறைய பேரு ஓட்டு போட வர மாட்டிங்கிறானுங்க! //


உங்களின் ஷேர் மார்க்கெட் & காமாடிட்டி தொழிலுக்கு வேண்டுமானால் 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின்' தயவு தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் நிலை அப்படி இல்லையே. ஒரு சில வேலைகளுக்கு அவரின் லெட்டர் பேடும், அதில் அவரின் கையொப்பமும் மிக அவசியம். இல்லைன ஏன் தேர்தல் வைத்து அவரை தேர்ந்தெடுக்க வேண்டும் ? எந்த எழவுமே தேவையில்லையே.


----------------------0000000000000-------------------------

@ அன்பின் வஜ்ரா,

அட, மறுபடியும் ஒரு நீண்ட நெடிய விளக்கம். என் நண்பர் கூறியதும் இதே தான். அவரது ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் வசிக்கும் தனி நபர் 49-O ல் தான் வாக்கை பதிந்தாராம். அவரது வீட்டருகே சின்ன குழந்தைகள் கூட விளையாட செல்லாதாம். அவருக்கு யாரிடமும் எந்த தொடர்பும் கிடையாதாம். அவருக்கு வேண்டுமானல் இது பொருந்தி வராலாம். நமக்கு ?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் கிரி,

// @கிரி
நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் எனதல்ல. நான் முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்த பதிவின் வரிகள் அவை. அவ்வாறு செய்யப்படும் பதிவை நான்

திருத்தலாகாது//

சார் நான் உங்களை கூறவில்லை. இந்த பதிவு எழுதியவரையே கூறுகிறேன்..

(நீங்கள் தான் முதலிலேயே குறிப்பிட்டு விட்டீர்களே) //


நீங்கள் தான் தமிழ் கூறும் நல்லுலகின் பதிவர்களில் முதன் முதலில் எங்களது 'சளக், புளக்கர்' பட்டம் பெறும் நபர். சந்தோஷமா ?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் Ela,

// in my humble opinion...It would be nice when people who find faults can also come up with an alternative solutions... somewhere a begining has to be there...it need not be perfect and ultimate... but a begining.... I

would have appreciated this copy/paste post as well as the original post if the tone has been postive and constructive!//


இந்த காரமான 'மசுரு' வார்த்தையை நான் உபயோகப்படுத்தவில்லை என்றால் இதன் வீச்சு இந்த அளவு இருக்காது. நாங்கள் ஒன்றும் அனைத்தையும் குற்றம் சொல்லி பிழைப்பை நடத்துபவர்கள் அல்ல. இதற்கெல்லாம் இது போல அறுவை சிகிச்சை தான் நல்ல பலனை தரும்.

----------------------0000000000000-------------------------

@ அன்பின் Yuvan Kumarakam,


இதெல்லாம் நான் முன்னர் சொன்ன 'கொக்கு தலையில் வெண்ணை வைத்து, அது வெயிலில் உருகி கொக்கின் கண்ணை மறைத்தவுடன் அதை பிடிக்கலாம்' சமாச்சாரம் தான். நீங்கள் கூறியபடி 2004 -ல் T.S.Krishnamurthy, ECom. அவர்களால் தரப்பட்ட பரிந்துரையை இது வரையில் கிடப்பில் போட்டவர்கள் சாமன்ய மக்களின் கேள்விக்கா பதில் தரப் போகிறார்கள்?

----------------------0000000000000-------------------------

@ அன்பின் அனானி,

// //ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் வாக்கை நீங்கள் மறு பரிசீலணை செய்ய முடியும்.//

அங்க தானே பிரச்சனையே.... //


சொல்லவந்த விஷயத்தை க.க.போ. ஐ லைக் இட் வெரிமச். :-)))


----------------------0000000000000-------------------------


உஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா, இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நான் தனித்தனியாக பதில் அளித்து விட்டேன். உண்மையில் அனைவருக்கும் பதில் தருவது தான் சரியான ஜனநாயக முறை. அதிலும் இந்த இருவழி பேச்சு (Dialoge) முறையானது புனித பகவத்கீதை துவங்கி புனித குர் ஆன் வரை இறைவனால் கையாளப்பட்ட நடைமுறை. அனைத்து வேதங்களிலும் மனிதன் கேள்வி கேட்க இறைவன் பதில் அளித்து இருப்பான். இது நாங்கள் கண்ட உண்மை. இதை கையாண்டதற்காக நான் இறைவன் என உங்களிடம் உரிமை கோரவில்லை. நான் ஆசபாசங்கள், தேவைகள் உள்ள உங்களைப் போன்றே பசி, தூக்கம், வலி அனைத்தும் உள்ள சாதாரண மனிதப் பிறவிதான். எனக்கும் சிலவற்றில் பலம், சிலவற்றில் பலகீனம் உண்டு. எனக்கு இந்த ஒரு வழிப் பேச்சு (Monologe) எப்போதும் பிடிக்காத ஒன்று. அதில் கருத்து பகிரல் எல்லாம் கிடையாது. எல்லாம் கருத்து திணிப்பு தான். ஆதலால் தான் அனைத்து வேதங்களையும் நான் விரும்பி படித்தாலும் எந்த பிரசங்க கூட்டத்திற்கும் செல்வது இல்லை. காரணம் உங்களுக்கே புரியும். இறைவன் நாடினால் பிறகு தொடர்வோம். அதுவரை வணக்கம்.

குறிப்பு - நான் பின்னூட்டம் போட்டலே நம்ம உண்மைத்தமிழனின் பதிவை விட பெரிதாக வருகிறது. அப்ப பதிவே இட்டால் !!! உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும். ராகவன் சார், உங்கள் மீது நம்பிக்கை உண்டு. ஆனாலும் சொல்ல வேண்டியது என கடமை. இதில் ஒரு எழுத்தை கூட மாற்ற வேண்டாம். அப்படியை வெளியிடவும்.



with care & love,

Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.com
IP Address Is: 59.99.64.129
via BSNL KMB ROUTER
TIME : 09:19 PM IST
DATE : 15 May 2009.

 

0 பின்னூட்டங்கள்:

வருகை புரிந்த பொறுமையாளர்களின் வார்த்தைகள்